பாடல்/சந்தம்:
தானன தன்நன்ன னானா - தன
தானன தன்நன்ன னானா
தானா தன்நன்ன தன னன னானா
தானன தன்நன்ன னானா
தானா தன்நன்ன தன னன னானா
தானன தன்நன்ன னானா
தானன தன்நன்ன னானா - தன
தானன தன்நன்ன னானா
தானா தன்நன்ன தன னன னானா
தானன தன்நன்ன னானா
தானா தன்நன்ன தன னன னானா
தானன தன்நன்ன னானா
தானன தன்நன்ன னானா - தன
தானன தன்நன்ன னானா
தானா தன்நன்ன தன னன னானா
தானன தன்நன்ன னானா
தானா தன்நன்ன தன னன னானா
தானன தன்நன்ன னானா
எங்கள் முயற்சி
மாதவம் பெண்செய்த தாலே - ஒரு
கோவிலின் பொன்தெய்வம் போலே
நீவா என்னுள்ளம் குளிர்ந்திடும் தீவே
தாயெனச் செய்வித்த சேயே
வாவா வந்தென்னைத் தழுவுநன் நீராய்
வேண்டிய முத்தங்கள் தாராய்
மாதவம் பெண்செய்த தாலே - ஒரு
கோவிலின் பொன்தெய்வம் போலே
தேனே தித்திக்கும் கரும்பது நீனே
மீனென உன்கண்கள் பாரேன்
மானே பெண்பெற்ற மகிழம்தன் காற்றே
பூரிப்பின் பொன்வண்ண ஊற்றே
மாதவம் பெண்செய்த தாலே - ஒரு
கோவிலின் பொன்தெய்வம் போலே
தேரே தந்தத்தில் செய்தநல்ல பூவை
பார்வையில் பண்சொல்லும் பாவை
ஊரே வந்துன்னை வணங்கிடத் தானே
கோடியில் செல்வங்கள் பூணே!
