எங்கள் பிரபல கவிஞர்களின் கதை

பாரதிதாசன் - தமிழ் கவிஞர் புகைப்படம்

பாரதிதாசன் (Bharathidasan) வரலாறு

ாண்கிலமே. 


தாமரை பூத்த தடாகங்களே, உமைத் 

தந்த அக் காலத்திலே - எங்கள் 

தூய்மைச் சகோதரர் தூர்ந்து மறைந்ததைச் 

சொல்லவோ ஞாலத்திலே.


யாரப்பா அங்கே:

ஓடப்பராய் இருக்கும் ஏழையப்பர்

உதையப்பர் ஆகிவிட்டால் ஓர்நொடிக்குள்

ஓடப்பர் உயரப்பர் எல்லாம் மாறி

ஒப்பப்பர் ஆகிவிடுவார் உணரப்பா நீ!

பாரதிதாசனின் கவிதைகள் (Bharathidasan poems)

  • மயிலம் ஸ்ரீ ஷண்முகன் வண்ணப்பாட்டு 

  • மயிலம் ஸ்ரீ சிவசண்முகக் கடவுள் பஞ்சரத்னம் 

  • மயிலம் சுப்பிரமணியர் துதியமுது 

  • கதர் இராட்டினப் பாட்டு 

  • சிறுவர் சிறுமியர் தேசிய கீதம் 

  • தொண்டர் படைப் பாட்டு 

  • தாழ்த்தப்பட்டார் சமத்துவப் பாட்டு 

  • சஞ்சீவி பர்வதத்தின் சாரல் 

  • சுயமரியாதைச் சுடர் 

  • புரட்சிக்கவி 

  • பாரதிதாசன் கவிதைகள் (முதல் தொகுதி) 

  • பாரதிதாசன் கவிதைகள் (இரண்டாம் தொகுதி) 

  • பாரதிதாசன் கவிதைகள் (மூன்றாம் தொகுதி) 

  • பாரதிதாசன் கவிதைகள் (நான்காம் தொகுதி) 

  • இசையமுது (முதல் தொகுதி) 

  • இசையமுது (இரண்டாம் தொகுதி) 

  • « Previous Page 9 of 13 Next »