iant-numeric: normal; font-variant-east-asian: normal; font-variant-position: normal; vertical-align: baseline;">அறம் உயர்வும், செல்வமும், வீடும் தரவல்லது. மன மாசின்றி, அழுக்காறு அவா வெகுளி இன்னாச்சொல் தவிர்த்து, காலம் தாழ்த்தாமல், தமக்கு இயன்றவரை, உயிரின் துணையாய் நின்று நன்மை பயக்கும் அறம் செய்தல் வேண்டும். அதன் பயன் கண்கூடாகத் தெரிவதோடு, இன்பமும் புகழும் கொடுத்து பிறவிச் சுழலினின்றும் விடுவிக்கும் என்றும் இவ்வதிகாரத்தில் திருவள்ளுவர் எடுத்துரைக்கிறார்.
Copyright © 2026 R and R Consultant
Total Hits:362396