icon

Winner N.G.SEKARAN

  • வகை:சந்தப்பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:

தாநானா தானன தானன தாநானா

தாநானா தானன தானன தாநானா


தான தானதன தனதாநன தானதன

தான தானதன தனதாநன தானதன

தான தானதன தனதாநன தானதன

தான தானதன தனதாநன தானதன


தாநானா தானன தானன தாநானா

தாநானா தானன தானன தாநானா


தான தானதன தனதாநன தானதன

தான தானதன தனதாநன தானதன

தான தானதன தனதாநன தானதன

தான தானதன தனதாநன தானதன


N.G.SEKARAN எழுதிய வரிகள்:

தாயாராய் வாழ்ந்தவர் வானகம் போனாரே
தீயோனாய் நானதன் காரணம் ஆனேனே

                       போதை மாத்திரையைத் தினம்தேடிடும், சீரழிக்கும்
                       பாதை  யாத்திரையை , மனம்நாடிட  ஈன்றவள்சொல்
                       காதில் போவதற்குத்   தடைபோட்டிடும் மூடனென
                       ஏதும் கூச்சமின்றி  இருந்தேனென  ஊரறியும்

       தாயாராய் வாழ்ந்தவர் வானகம் போனாரே
       தீயோனாய் நானதன் காரணம் ஆனேனே

                   ஊசி  போலமைந்த  பலவார்த்தைகள்   ஊருரைத்தும்
                   நீசப் பேயொழிக்க முயலாதவென்  மேலிருந்த
                   பாசம் நீக்கிவிட்டு    மறுவாழ்வினைத் தாயடைய,    
                   கூசும் சோகநெஞ்சம் உருவானது   நானடைய

----------------------------------------------------------------------------------------------------------------------

N.G,SEKARAN