Winner N.G.SEKARAN
- வகை:சிறப்புப் பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
N.G.SEKARAN எழுதிய வரிகள்:
குங்குமத் திலக இராணுவ நடவடிக்கை
வெறிபிடித்த பயங்கர வாதிகள் கொட்டம்
பொறிவைத்து முடித்தது போர்ப்படைத் திட்டம்
திலகம் அழித்தவர் திமிரை ஒடுக்கினோம்
கலவரம் செய்த கயவரை முடக்கினோம்
அலறிக் கலங்கி அஞ்சிட அடக்கினோம்
பலரும் வியந்திடப் போர்தனை நடத்தினோம்
மதவெறிக் கும்பலின் மமதை ஒழிந்தது
சதிவலை துண்டு துண்டாய்க் கிழிந்தது
எதிரிப் படையின் ஆணவம் அழிந்தது
புதிய பலத்துடன் பாரதம் எழுந்தது
-----N.G..SEKARAN
வெறிபிடித்த பயங்கர வாதிகள் கொட்டம்
பொறிவைத்து முடித்தது போர்ப்படைத் திட்டம்
திலகம் அழித்தவர் திமிரை ஒடுக்கினோம்
கலவரம் செய்த கயவரை முடக்கினோம்
அலறிக் கலங்கி அஞ்சிட அடக்கினோம்
பலரும் வியந்திடப் போர்தனை நடத்தினோம்
மதவெறிக் கும்பலின் மமதை ஒழிந்தது
சதிவலை துண்டு துண்டாய்க் கிழிந்தது
எதிரிப் படையின் ஆணவம் அழிந்தது
புதிய பலத்துடன் பாரதம் எழுந்தது
-----N.G..SEKARAN
