icon

Winner N.G.SEKARAN

  • வகை:சிறப்புப் பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி

பாடல்/சந்தம்:

N.G.SEKARAN எழுதிய வரிகள்:

தாடிகள்  எல்லாம் தாகூரா ?     
மீசைகள் எல்லாம் பாரதியா ?
-----------------------------------------------------------------
 
தோற்ற   ஒற்றுமை    தந்திடாது  ஏற்றம்
ஆற்றும் பணியையே  அகிலம் போற்றும்

       ஞாலம்  வணங்கி நின்றிடும்  மேலோர்
       கோலம்  ஏற்றுக்  கொள்வதன்  மூலம்
       போலிக் கௌரவம்  பெற்றிட முயல்தல்
       சீலம்   குறைந்த  சிந்தையர் இயல்பு

  தோற்ற   ஒற்றுமை    தந்திடாது  ஏற்றம்
  ஆற்றும் பணியையே  அகிலம் போற்றும்
 
    பித்தளை நிறத்தில் பொன்னினை அதிகம்
    ஒத்ததாய்  இருப்பினும்  உலகினர் இதயம்
    வித்தகப் பொன்னையே மேலாய்ப் போற்றும்
    சித்தம்  வைத்ததன்   சிறப்பினைச் சாற்றும்

==========================================
N.G.SEKARAN
========================================
My postal address

N.GUNASEKARAN
D-204 , AKSHAYA ADENA,
Annai  Therasa Street,
KAZHIPATTUR,
OLD MAHABALIPURAM ROAD,
THIRUPORUR TALUK,
CHENGALPATTU DISTRICT.
TAMILNADU
603103

Phone number 9962468832
=================================