Winner மகாலெட்சுமி
- வகை:இன்னும் ஒரு சரணம் எழுத வேண்டிய பாடல்
- பரிசு:பணம்
- பிராந்தியம்:இந்தியா
- தகுதி:அனைவருக்குமான போட்டி
பாடல்/சந்தம்:
கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்
மங்காத இன்பமே மனைவியினாலே
மாமியார் வீடே சொர்க்கத்தைப் போலே
ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும்
வேணும் கட்டாயம் வாழ்விலே….. கல்யாணம்
வேணும் கட்டாயம் வாழ்விலே…… கல்யாணம் வைபவம்..
மாப்பிள்ளையாகி ஆனந்தமாக மணமாலை சூடிடும்
கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்
ஆண்டவன் எனக்கே அருள் புரிந்தானே
ஆகும் என் மனமே…. அன்றைய தினமே…
சரசா, கிரிஜா, ஜலஜ்ஜ, வனஜா
மாலினி, லோசனி, மஞ்சுளா, வாகினி
யாரோ ஒரு பெண்மணி அவளே உன் கண்மணி
பட்டண பெண்ணோ பட்டிக்காடோ கட்டின ராஜ ஹனி மூன் போடா
கல்யாணம்......ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ்
கல்யாணம் ஆஹ்..ஆஹாஹ்..ஆஹ் கல்யாணம்
மகாலெட்சுமி எழுதிய வரிகள்:
ஆனந்தமாகுமே அவள் மடியினிலே..
ஸ்டிக்கர் பொட்டு வளையல் ஜிமிக்கி
மேனிக்கு பவுடர் வாசனை செண்ட்டு
அலங்காரம் பண்ணித்தான் அவளை நீ காதலி
கலகல சிரிப்போ கார்முகில் நடையோ மினுமினு ராணி
பின்னாலே போ நீ....
-மகாலெட்சுமி
