icon

Winner Muthu jeevananthan

  • வகை:சிறப்புப் பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி

பாடல்/சந்தம்:

Muthu jeevananthan எழுதிய வரிகள்:

பல்லவி

வேணாண்டா வேணாண்டா இந்த கல்யாணம்
வேணாண்டா
நான் சொல்லுவதை கேளடா
எந்தன் சொந்த வாழ்க்கையை நீயும் பாருடா


சரணம் 1

நித்தம் நித்தம் வேகம் நெல்லுச் சோறா வாழ்க்கை ஆகுமடா
சத்தம் இன்றி சாகும் உந்தன் சின்னச் சின்ன ஆசைடா
ரோஜா செடியிலும் முள்ளு இருக்கும் பாருடா
லேசா இருக்கும் மனசு கனமாகும் நாளும்டா

சரணம் 2

சும்மா முறைக்காத என்னைத் தப்பா
நீயும் நினைக்காதே
தீயில வெந்தது போல் துடிக்கிறேன்
கல்யாண வாழ்க்கை எண்ணிக் கண்ணீர் வடிக்கிறேன்
உன்னைக் காப்பாற்றவே பாட்டாய் படிக்கிறேன்


முத்து ஜீவானந்தன்