icon

Winner R. Varadharajan

  • வகை:சிறப்புப் பாடல்
  • பரிசு:பணம்
  • பிராந்தியம்:இந்தியா
  • தகுதி:அனைவருக்குமான போட்டி

பாடல்/சந்தம்:

R. Varadharajan எழுதிய வரிகள்:

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்து அறன்

பல்லவி
மனம் என்னும் மேடையின் மேலே
மாசு நீக்கிய சிந்தனை வேண்டும்.

சரணம் 1
தினம் ஆயிரம் ஆயிரமாய் உன்னை
திண்டாடச் செய்யும் எண்ணங்கள் வரும்
இனம் கண்டு அவற்றை நீயே
எது நல்லது என்றே அறியனும்.

(மனம்)

சரணம் 2
மனதில் தூய்மை இருந்து விட்டால்
மலரும் வாழ்வில் மகிழ்வாய் நீதான்
மற்றவை அனைத்தும் வீண்தான் அறிக
அவற்றை நீக்கி ஆனந்தம் அடைகவே.

(மனம்)